பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 . - வள்ளுவர் வாழ்த்து

வாழ்விற்குத் துணை நிற்பவள் ; இல்லத்தை ஆள்பவள் : குடும்பமாம் மனயை ஆள்பவள் ; மேலும் இல்லத்திற்கு உரியவள். இவற்ருல்தான் அவளுக்கு வாழ்க்கைத் துணை, இல்லாள், மனையாள், இல்லவள் எனும் சொற்கள் பொருந்தின. . ..

மனமாட்சி

மகளே, வாழ்க்கைக்கு எவ்வாறு துணை நிற்க வேண்டும் என்பதையும் நீ நினைவில் கொள்ள வேண்டிய நாள் இது. இல்லற வாழ்க்கைக்கு வேண்டிய பண்புகள் உண்டு. நடைமுறைத் தகுதிகளும் உண்டு. கற்பும், அன்பும், பொறுமையும், பண்புகள். இப் பண்புகள் மன மாண்பு எனப்படும். அறுசுவை ஆக்கலும், இல்லத் தாரைக் காத்தலும் விருந்தைப் போற்றலும் நடை முறைத் தகுதிகள். இவை மனத் தகுதிகள்.

இவ்வாறு குடும்பத்திற்குத் தக்க மாண்பைப் பெற்றவள் ஆகவேண்டும். தன்னை மனேயாளாகக் கொண்ட வனது செல்வ வளத்தை அறிய வேண்டும். அதற்குத் தகுதியான செயற்காசியாக வேண்டும். அத்தகையவள் வாழ்க்கைத்துணை எனப்படுவாள். - -

மேலே கூறப்பட்ட மனைமாண்பையும், மனத்தகுதி யையும் இணைத்து மனமாட்சி என்ற சொல்லால் குறிக்க லாம். மனமாட்சி எனில் மனக்கு உரிய மாட்சியாகும்.

இந்த *மனேக்கு உரிய மாட்சி இல்லத்தை ஆளும் பெண்ணிடம் இருக்கவேண்டும். இல்லாது போயின் அந்த

يده يمنعي

پلاسمیه

  • மனத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்

வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

  • மனமாட்சி இல்லாள்கண் இ இன்னமாங்சித் தாயினும் இல்.

ல்லாவின், வாழ்க்கை