பக்கம்:வழிகாட்டி.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

வழிகாட்டி

மென்தோள் பல்பிணை தரீஇத் தலைத்தந்து

குன்றுதோறாடலும் நின்றதன் பண்பே; அதாஅன்று;

6. பழமுதிர் சோலை

சிறுதினை மலரொடு விரைஇ மறிஅறுத்து வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ ஊர்ஊர் கொண்ட சீர்கெழு விழவினும் 22O ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும் வேலன் தைஇய வெறி அயர் களனும் காடும் காவும் கவின்பெறு துருத்தியும் யாறும் குளனும் வேறுபல் வைப்பும் சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும் 225 மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினம் மாண்தலைக் கொடியொடு மண்ணி அமைவர நெய்யொடு ஐயவி அப்பி ஐதுரைத்துக் குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி முரண்கொள் உருவின் இரண்டுடன் உடீஇச் 23C) செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி மதவலி நிலைஇய மாத்தாட் கொழுவிடைக் குருதியொடு விரைஇய துவெள் அரிசி சில்பலிச் செய்து பல்பிரப்பு இரீஇச் சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்துப் 235 பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை துணைஅற அறுத்துத் தூங்க நாற்றி நளிமலைச் சிலம்பின் நல்கநர் வாழ்த்தி நறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி இமிழ்இசை அருவியொடு இன்னியம் கறங்க 340 உருவப் பல்பூத் தூஉய் வெருவரக் குருதிச் செந்தினை பரப்பிற் குறமகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/198&oldid=643958" இலிருந்து மீள்விக்கப்பட்டது