பக்கம்:வழிகாட்டி.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகன் திருநாமங்கள்

அந்தணர் வெறுக்கை

அறிந்தோர் சொன்மலை

அறுவர் பயந்த செல்வன்

ஆல்கெழு கடவுட் புதல்வன்

ஆறமர் செல்வன்

இசைபேராளன்

இயவுள்

கச்சினன்

கழலினன்

காந்தட் கண்ணி மிலைந்த

சென்னியன்

குரிசில்

குழலன்

குறிஞ்சிக்கிழவன்

குறும்பல்லியத்தன்

கொற்றவை சிறுவன்

கோட்டன்

சிவந்த ஆடையன்

சூர்மருங்கறுத்த மதவலி

செச்சைக் கண்ணியன்

செய்யன்

செயலைத் தண்தளிர் துயல்

வருங் காதினன்

செருவில் ஒருவன்

செல்வன்

செவ்வேற் சேய்

சேய்

சேவலங்கொடியன்

தகரன் .

தொடியணி தோளன்

நசையுநர்க்கு ஆர்த்தும்

இசைபேராளன்

நிலநேர்பு துகிலினன்

நூலறி புலவன்

நெடியன்

நெடுவேள்

பல்லியத்தன்

பழையோள் குழவி

புரையுநர் இல்லாப்

புலமையோன்

புலவரேறு

புலவன்

பெருஞ்செல்வன்

பெரும்பெயர் இயவுள்

பேராளன்

பொருநன்

பொருவிறல் மள்ளன்

பொலம்பூட் சேய்

போர்மிகு பொருநன்

மங்கையர் கணவன்

மஞ்ஞையன்

மதவலி

மராத்துத்தார் புரளும் மார்பினன்

மலைமகள் மகன்

மள்ளன் -

மறுவில் கற்பின் வாணுதல்

கணவன்

மாற்றோர் கூற்று

முருகன்

முருகு

மைந்தரேறு

வாணுதல் கணவன்

வானோர் தானைத் தலைவன்

வேல்கெழு தடக்கைச்

செல்வன்

வேள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/218&oldid=644015" இலிருந்து மீள்விக்கப்பட்டது