பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 எஸ். நவராஜ் செல்லையா

இளையவன் பெயர் கிளென் கன்னிங்காம். இருவரும் பள்ளி யில் இருக்கும் பொழுது, எதிர்பாராத நிகழ்ச்சி ஒன்று நடந்து விட்டது. அதிகக் குளிர் பகுதியான இடத்தில், உடலுக்கு வெது வெதுப்பு அளிப்பதற்காகக் குளிர் காய வேண்டும் என்பதற்காக அடுப்பு ஒன்று எரிந்துகொண்டிருக் கும். அதன் அருகே அமர்ந்து உடலை சூடுபடுத்திக்கொள்வது அவர்களிடையே சாதாரணமாக நடப்பது பழக்கம்தான்.

பக்கத்திலே கிடக்கும் நிலக்கரி து ண் டு க ள் அல்லது விறகுக்கட்டைகள் இருந்தால், அதை எடுத்து அடுப்பில் போட்டு அனலை அதிகமாக்கிக் கொள்பவரும் உண்டு. நமது விளையாட்டுச்சிறுவர்கள் அதில் போய் விளையாட்டைக்காட்டி விட்டார்கள். நிலக்கரித் துண்டை எறிவதற்குப் பதிலாக, பெட்ரோல் போன்று எளிதில் தீப்பற்றிக் .ெ கா ள் கி ன் ற கெசோலின் (Gasolene) என்பதை எறிந்து விடவே, அடுப்பு தீப்பிழம்பைக் கொட்டி எரிந்தது. அந்தத் தீப்பிழம்பின் தழலில் மூத்தவன் பிளாய்டு வெந்து அதே இடத்தில் மாண்டு போனள். இளையவன் கன்னிங்காமோ, யிேல் வெந்தவகைத் தூக்கியெறியப்பட்டான். உ யி ரு க் கு மன்(முடிக் கொண்டிருந்த சிறுவன், உடனே மருத்துவமனை

யிலும் சேர்க்கப்பட்டான்.

ப்ேபுண்களுக்குக் கட்டுகள் போ ட் டு ம், ம ய க் க ம் தெளிந்ததும் எப்படியோ ஒருவாருகஇளையவனை பத்திரமாக சாவிலிருந்து மீ டுவிட்டாலும், காலிலே க ட் டி யி ரு ந் த கட்டினே அவிழ்த்துப் பார்க்கும்பொழுது, காண பரிதாபமான

நிலையில் இ ருந்த Ա,1

இடது காலின் அடிப்பாகமான வளைவும் (Arch) அதன் பகுதிகளும் அப்படியே பரிந்து கரிந்து போய், ரணமாக இருந் தது.அதனேக்கண்ட மருத்துவர்கள் காலில் புண் ஆறிப்போன லும், கன்னிங்காமால் இனி நடக்கவே முடியாது , என்று அவல அறிவிப்பு ஒன்றைக் கொடுத்தே விட்டார்கள்.

ஒராண்டு காலம் அந்த பனம் ஆருமல் உபத்திரவம் கொடுத்துக் கொண்டே வந்து ஒரு மாதிரியாக மறைந்து