பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 எஸ். நவராஜ் செல்லையா

அந்த மங்கை, தன் மகனுக்கு 6 மாத காலம் ஆனவுடன், தொட்டு விட்ட இடத்திலிருந்து தொடங்கி விட்டாள் தன் பணியை. அவளது ஆர்வம் தணியாத தாகமாகவே இருந் தது. ஆமாம் உலக சாதனையை நிலைநாட்ட வேண்டு

மென்ற உத்வேகத்தில் எழுந்த தாகம் தான் அது.

தாயாகிவிட்டால் தே க ம் தளர்ந்து போய்விடும், மனமும் மயங்கி விழுந்துபடும் என்ற வார்த்தைகளைப் பொய் யாக்கும் வண்ணம் அமைந்திருந்தது அவ்வீரமங்கையின் பயிற்சியும் முயற்சியும். 1969 ஆம் ஆண்டில் 16 வயது நிரம் பிய அவ்விள நங்கை தாண்டிய தூரம் 6 மீட்டர் 12 செ. மீ. என்ருல், தனது 23ஆம் வயதில் அதுவும் ஒரு குழந்தைக்குத் தாயான பிறகுத் தாண்டிக் குதித்த தூரம் 6 மீட்டர் 5. செ.மீ. (21:5') ஆகும். தாண்டும் தூரத்தை அதிகமாக்கிக் கொண்டிருந்த ஆற்றலைக் கண்டு, அவளே மான்டிரியலில் நடந்த ஒலிம்பிக் பந்தயத்தில் நீளத்தாண்டும் போட்டியில் வெற்றிபெறுவாள் என்ற நம்பிக்கையைப் பாழாக்கிடும் வண்ணம் ஒரு ஊறு அவளுக்கு நடந்து விட்டது.

அவளது காலில் ஏற்பட்ட காயம், அவளைத் தாண்ட 11 1. நிஃலக்கு ஆளாக்கி விட்டது. ஒலிம்பிக் பந்தயத்தின் ஆா அது கூடவே அடங்கி ஒடுங்கிப்போய் விட்டது. . 1, 11 11, ! வளது ஆர்வமும், வெற்றித் தாகமும் அடங்கிப் பே ப் வி1 வ. தணிந்து போகவும் இல்லை. மாருக,

அனயைவி . கிளம்பிய புதுவெள்ளம் என அலைபாய்ந்து

சென்றது.

பல ஆராய்! வல்லுநர்கள், அந்த மங்கையால் இனி дѣтейт. Gә ојму или гы *****). ஆரூடம் கூறி விட்ட வேளை யிலும், மனம் ,வ பல் ன் காலே சரிப்படுத்தும் காரியங் களில் கண்ணுகி வி . . . சரிப்படுத்தும் பயிற்சியில் இடைவிடாது முயன் முள். (1) முக்க டன் முயன்ருள். சரியாக்கியே தீருவேன் ன்று விடாமுயற்சியுடன், விடாப் பிடியுடன் பயிற்சிகளைச் செய்தாள். முயற்சியுடையோர்க்