பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS SSS SSMMMSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS aتقيي -

உணவுக்கும் உடைக்கும் கூட பணம் இல்லாத நிலையில் வதியும் ஏழைக் குடும்பம் அது.பணம்தேடித்தன் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கும் தந்தையின் நிலையோ தாளாத சோக நிலை. போர் வீரகைப்பணி புரிந்து, அதன் விளைவாகப்போரில் ஏற்பட்ட விழுப்புண்ணுக, செயல்படாத கால்களுடன் நடக்க இயலாத நிலையில் குடும்பத் தலைவனை தந்தை ஒரு புறம். குடும்பத்தின் சுமையை ஏற்றுக்கொண்டால் மட்டும் போதாது என்று, இரவு பகல் பாராது ஒடாகத் தேய்ந்து, வேலைக்காரியாகப் பணிபுரிந்து வரும் தாய் மற்ருெருபுறம்.

இவர்களுக்கு இளைய மகளுகத் தோன்றியவன் கதியும் அதே கதிதான். நன்ருக நிமிர்ந்து நின்று, நடக்கத் தெரியவே பல ஆண்டுகள் ஆயின என்ற வரலாறு கொண்ட சிறுவன் அவன். அதனல் அவனை மிகவும் செல்லமாக, சோம்பேறிப் பையன் என்று மற்றவர்கள் அழைப்பதுண்டு.

இப்படிப்பட்ட ஒரு சிறுவன், ஒலிம்பிக் பந்தயம் ஒன்றில் உலகத்திலே மிகவும் விரைவாக ஒடும் ஒட்டக்காரன் இவன் என்று புகழ்பாடும் அளவுக்கு உயர்ந்து விட்டிருக்கிருன் என்ருல், அவன் பெற்ற அழைப்பா, இல்லே அவன் மேற் கொண்ட உழைப்பா என்று நாம் தேடி த் திணறும் அளவுக்கு அமைந்திருக்கிறது அவன் பெருமை.