பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 எஸ். நவராஜ் செல்லையா

உண்மைக்கு உதாரணமாகத் திகழ்பவர்கள் நீ க் ரே ா வீரர்கள்” என்ற ஓர் நிதர்சனமான உண்மை நிலையை மாற்றி அமைத்து, வெள்ளை இனத்தவராலும் வீ பெற்ற

JD ! I- திதி இ) இ) ஒடிட முடியும் என்று புதிய சரித்திரம் படைத்துக் காட்டி யிருக்கிான் என்ால், அவன் உழைப்பும் லட்சியமம் எப்பட

ரு டுல், அ மு அமைந்திருக்கும்! சற்று சிந்தித்துப் பாருங்கள்.

1979ம்ஆண்டு ஜூலை 15ந் ே ததியிலிருந்து ஆகஸ்டு மாதம் 14ம் தேதிக்குள்ளாக மூன்று ஒட்ட நி கழ்ச்சிகளில் உலக

so

சாதனை. 800 மீட்டர் ஒட்டம், 1500 மீட்டர், 1600 மீட்டர் ஆாரமான ஒரு மைல் ஒட்டம், இத்தனையிலும் ச | த ன DL1TH)55 FEÐL—58sv SP í -5$)á í Middle Distance Race] இணேயற்ற விரன் என்று புகழ்பெற்ற இந்த வீரன் இங்கி லாந்து நாட்டில் ஷெப்பீல்டு எனும் இடத்தில் தோன்றிய வனவான்.

800 மீட்டர் துரத்தை 1 நிமிடம் 42.2 வினுடிகள், 1500 மீட்டர் தூரத்தை 3 நிமிடம் 32.1 விளுடி, ஒரு மைல் காரத்தை 3 நிமிடம் 49 விடிைகள் என்பவைதான் இவ்வீரன் இயற்றிய உலக சாதனை நேரங்களாகும்.

குறிப்பாக 100 மீட்டர் தூரம் என்ருல், அமெரிக்க நீக்ரோ வீரர்களே வெல்ல முடியும் என்ற எண்ணத்தை 1960ம் ஆண்டு மாற்றியவர் ஆர்மின் ஹேரி எனும் ஜெர்மானியர் அதற்குப்பின் வேலரி போர்சாவ் எனும் ரஷ்யர் 1972ம் ஆண்டு 100 மீ. 200 மீ ஓட்டங்களில் தங்கப் பதக்கம் பெற்ருர்,

ஒலிம்பிக் பந்தயங்களில் விரைவோட்டத்தில் அதிலும்

இவ்வாறு, ஒட்டப்பந்தயங்கள் என்ருலே அமெரிக்க ஆப்ரிக்க தாட்டு வீரர்கள்தான் என்ற நிலையை மாற்றியமைத்து, வெற்றிக்கொடி நாட்டியபெருமைக்கு உரியவர் செபாஸ்டியன் கோ (Sebastian Coe) எனும் இங்கிலாந்து இளைஞன், தன்னேத் தோற்றுவித்த தாயகத்திற் குத் தன்னிகரில்லாத பெருமையை வாரி வழங்கியிருக்கிருன். *

அமெரிக்காவிலே ஆர்ப்பாட்டமான வெற்றியைப்பெற்று ஆரவாரித்த ரசிகப் பெருமக்களின் அளவிலா பாராட்டுக்களை