பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடியும். அவற்றின் நயங்களை சொல்வதன் மூலம் மாணவர்களுக்கு புத்தகங்கள் மீது விருப்பம் ஏற்படுத்தி விட முடியும்.

ஆசிரியர்களே படிப்பதிலும், புத்தகங்கள் வாங்கு வதிலும் ஆர்வம் கொண்டிராத நிலையில், மாணவர் களுக்கு எப்படி நல்ல, தரமான, புதுமையான புத்தகங்கள் பற்றிக் கூற இயலும்?