பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்காலத்தில் வரலாற்றுச் சிறப்பு

உண்டு ஏ ன் று

ாரியங்களை அவர் 1980களில் செய்து

பெதும்படியான க கொண்டிருந்தார்.

காந்திஜீயின் வழிகாட்டுதலில் பொங்கி எழுந்த தேசீய எழுச்சி நாட்டின் ஒவ்வொரு மாகாணத்திலும், ஒவ்வொரு மொழியிலும், ஒரு மறுமலர்ச்சியைப் புகுத்தியது.

புதிது புதிதாகப் பத்திரிகைகள் தோன்றி வளர்ந்தன, மக்களுக்கு விஷயங்களை எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற ஆர்வமும் உற்சாகமும் படித்தவர்களிடமும் சிந்திக்கத் தெரிந்தவர்களிடமும் உண்டாயின. ஆறிலுக்கம் நாட்டிலே பரவியது. கல்வி கற்றோர் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் முயற்சிகள் மேற்.

கொள்ளப்பட்டன.

சிறிதளவு எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் கூடப் படித்துப் புரிந்து கொள்ளக் கூடிய விதத்தில், எளிய தடையில்- பழகு தமிழில்- எழுத வேண்டும் என்ற விழிப்பு உணர்வு எழுத்தைத் தொழிலாகக் கொண்ட வர்களுக்கு ஏற்பட்டது.

சாதாரண வாசகர்களும் வாங்கிப் படிக்கக் கூடிய வகையில், மிகக் குறைத்த விலையில், பத்திரிகைகளையும் சிறு சிறு பிரசுரங்களையும் வெளியிட வேண்டும் எனும் எண்ணமும் உற்சாகமும் பலபேருக்கு வந்தது.

காலனா விலையில், சுதந்திரச்சங்கு வெளிவந்தது. சங்கு அப்பிரமணியன் அதன் ஆசிரியர். எழுதும்

இ வாசகர்களும் விமர்சகர்களும் 12