பக்கம்:வாடா மல்லி.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iv


இந்தத் தொடர் இப்போது நூலாக வெளி வந்திருப்பதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

சு. சமுத்திரத்தின் இலக்கியப் பணி மேலும் தொடர்ந்து, அவர் இதுமாதிரியான புதுமைப் படைப்பு களில் நிறைய ஈடுபட்டு வெற்றி பெற என் நல்வாழ்த்துக்கள்.

20-11-93 எஸ். பாலசுப்ரமணியன் சென்னை - 600 002.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/6&oldid=1248931" இலிருந்து மீள்விக்கப்பட்டது