பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் கந்தரனுர் தீந்தமிழ்ச் செல்வம் ! திராவிடர் நன்னூல் மனேன்மணியம்’ ஈந்து, தமிழின் சிறப்பினே ஈந்து, தமிழ்க்கிளேயாம் ஆந்திரம் கன்னடம் ஆளம் துளுவம் அவற்றிலெலாம் - வேந்தாம் தமிழென் றுரைத்தவர் கம்மரும் சுந்தரமே ! I உள்ளம் இனிக்கும் இனிக்கும் உடலுயிர் தேன்கலந்த் வள்ளுவன் பாடல் மறுவற ஓதி உணர்ந்தவர்கள் கொள்ளார் தமிழில் புகுந்த மநுநூல் என உரைத்த வள்ளல் கவிக்கடல் சுந்தரம் நீள்புகழ் வாழியவே ! 3. கன்னித் தமிழைத் தமிழின் வளத்தைப் படையெடுத்த புன்மொழி ஆரியம் பேச்சற் ருெழிந்தது; கந்தமிழே ! எங்கிலே ஏற்றும் இளமை குறையா திருக்குதென்று சொன்னர் கவிக்கடல் சுந்தரம் நீள் புகழ் வாழியவே ! 3. நம்மின மூச்சும் உயிரும் உடலும் திராவிடமாம் . இம்மியும் சோரோம் ; கலங்கோம்; பெறுவோம்' எனவுரைக்கும் செம்மலாம் அண்ணு அவர்கள் குறிக்கோள் செழிக்குமுன்னே தம்மினம் வாழ கினைத்தவர் நீள்புகழ் வாழியவே ! 4 தீந்தமிழ் வாழ்த்தித் திராவிடம் வாழ்த்தித் திராவிடத்தைச் சூழ்ந்த பகையாம் வடவர் தொடர்பைத் துணிந்திடித்து வேந்தர் மடியில் வளர்ந்த தமிழின் விருதுநாட்டி மாய்ந்தார்கம் சுந்தரச் செம்மல்! அவர் புகழ் வாழியவே 1. む