பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்டிடு செய்கையில் கைத்தொழில் கலேபயில்! கவலே இனி இல்லே - உன் வாழ்வில்!. அச்சம் அழித்திடும் அன்பு வளர்த்திடும் அறிவுக்கலே கோயில் - மணியோசை | இச்சை கழித்திடும் இருளே ஒழித்திடும் இனிமேல் பெருஞ்சுகம்! - தமிழ்மகனே! கூற்றுவன் மாய்ந்தனன்! கொடுமைகள் சாய்ந்தன! குலம் உயர்வு தாழ்வெலாம் - மாய்ந்த தடா! வேற்றுமை அற்றது; விடுதலே உற்றது; வீரத் தமிழனெனும் - பொதுநோக்கால் ! 137 1 O 11 12