பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறந்த ஊர் திரும்பல் பிறந்த வூரை கினைக்க கினைக்கப் பீரிட் டெழுகு தின்பம்! மறைந்த கினைவோ வான முகிலில் மறைந்தொளிர் முழுமதியாம் ! கெஞ்சின் விரைவு அடடா! என்றன் கினைவை மீறிப் பாயும்! கொஞ்சும் குழவி முகம்போல், பிறந்த குடிசைமறப் பாரில்லே ! வளைந்த பாம்புப் பாட்டை இல்லே : வரிசை மரங்கள் நிழற்றக் களே சேர் அகன்ற பாட்டை அங்குக் கண்டேன்; இன்பம் கொண்டேன் ! கப்பிக் கற்கள் என்னேப் பார்த்துக் 'காலம்போல் எப்பொருளும் இப்பு வியினில் மாறல் பழமை ஏன்விழிப்போ? என்னும் ! ஊரில் நுழையக் கண்கள் யாவும் உற்று உற்றுப் பார்த்து 'யாரை யார்ே? என்று கேட்கும் ! யாதுரைப்பேன் பதில்கான் ?