பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

↔. 6ᎠᎫᏊ ᎫᏛᏓ) சாலேயின் அருகே சென்றனன் ஒருநாள் ; சற்றுகில் என்றது கைம்மைக் - கோலம்சேர் முகத்தை ஒத்திருக் கின்ற குறுவைநெல் அறுத்திட்ட நன்செய்; வேலையை விட்டு நின்றனன் ; சொல்லும் : 'விதவித இன்மொழி கூறிக் காலேயில் என்றன் உடலினே உழவன் கசக்கினன் ; ஏரால் களித்தான் ! 1 சொல்லினல் என்னே மயக்கினன் ; எந்தச் சோர்விலும் கைவிடேன்’ என்ருன் ; * வல்லவன் உழவன் ; ஏற்றவன் நமக்கு ; வாழ்விலே துயரிலே என நான் அல்லிலும் பகலிலும் நினைத்தனன் களித்தே; அடிக்கடி வந்தெனைப் பார்த்தான் ; நெல்லின விதைத்தான் ; சிரித்தான் ; களித்தான்; நெஞ்சினில் மகிழ்வுநான் அடைந்தேன் ! 2 வேளையோ டுண்ண விருந்தினக் கூவி விரும்பிய தளிப்பதைப் போல வேளேயோ டெனக்கே உரத்தினேக் கொடுத்து மிக்கர்ே ஊட்டின்ை என்னில் வாளென நெற்பயிர் கருநிறம் பெற்று வளர்ந்திடக் களித்தனன் ; ஒவ்வோர் நாளிரு வேளே என்றனைச் சுற்றி கடந்தனன் நட்டநாள் தொடங்கி ! 3