பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனை காயினில் குளிர்மை தந்தாய் ; கடுஞ்சுரம் வாழ்ந்திட் டாலும் தோய்சுவைக் கனியால் எந்த உள்ளமும் தொட்டாய் ; ஏழை வேய்ந்திடு கூரை யாய்ை ; விசிறிய்ை புழுக்கம் நீங்க ; பாயாய்ை தடுக்கு மாய்ை ; பலவிதக் கூடை யாய்ை ! கன்றுகள் ஆடு மாடு கட்டிடக் கயிறு தந்தாய் ; தின்றிடக் கிழங்கு தந்தாய் ; திணிநட்புக் குவமை யாய்ை ; என்றுமே அணிலின் கூட்டம் வாழ்ந்திட இருப்புத் தந்தாய் ; மன்றுளோர் அறியக் காளே ஊர்ந்திடும் மடலா னயே ! அறிந்தவர் அறிவார் உன்றன் அழகுச்சி விரிந்த மட்டை; செறியோலேப் படப ட்ப்புச் சிந்தையை அள்ளும் பாட்டாம் ! கறுத்திடைப் பொன்பூ சுற்றக் காய்க்கிலே காட்டு l கள்ளின் வெறியர்கள் கண்டு வெட்கச் சாடுகின் ருயோ காற்றில் 1