பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 தனிமையிலே கலங்குகின்ற வேளை வந்து தழுவுகின்ருய் ; வறுமையில் நான் தளிர்போல் வாட் இனியமொழி புகல்கின் ருய் ; உலகில் யாரே என்னேப்போல் கொடுத்துவைத்தார் ? பெண்டு பிள்ளைக் கனிவினிலே உன்னுரையின் கணிவைக் காண்பேன் ; கள்வெறியை ஊட்டுகின்ற உன்றன் கண்கள் இனிமையிலே இவ்வுலகம் எதிர்த்திட் டாலும் எதிர்த்திடுவேன் ! உனே என்றும் மறவேன் நானே ! 4