பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரணந்தான் என்னே ? கடலோரம் காற்ருட் கின்றிருந்தேன் ; நீலக் கருங்கடலில் அலேநெளிவில் தொடுவானில் மீனில் மடம்நிறைந்த உன் விழியே தோன்றுதடி சாய்ந்த மலர்ப்புன்னே மொட்களுடன் பல்வரிசை காட்ட உடலெல்லாம் உயிரெல்லாம் பாயுதடி இன்பம் ! உனேமறக்க ஒருநாளும் ஆகாதே என்ல்ை ! கடைக்கண்ணேத் திருப்பாது வேறெங்கோ நோக்கி "என்னுயிரை வாங்குகின்ற காரணத்தான் என்னே ? தழைக்காட்டில் தனிமையாய்த் திரிகின்ற போதும், தாங்காத வெய்யிலிலே நடக்கின்ற போதும், மழைபட்ட செந்நெல்லின் வளங்கண்ட போதும், வற்ருத சிற்ருேடைப் பூக்கண்ட போதும் அழியாத உன்வழியே தோன்றுதடி எங்கும் ! அரைநொடியும் உனே மறக்க ஆகாதே என்னல் ! பிழை என்ன செய்தேன் நான் ? வேறெங்கோ நோக்கி என்னுயிரைப் பிரிக்கின்ற காரணங்தான் என்னே ? மடமையிலே வாழுகின்ற மக்கள்ொரு பக்கம் வயிற்றுக்குச் சோறளிக்கும் மனேவியொரு பக்கம் அடக்குமுறை அம்பெய்து வாட்டுகின்ற போதும் அன்பளிக்கும் உன் விழிகள் ; துன்பத்தைப் போக்கும் ; இடையினிலே வந்ததென்ன ? உனமறக்கப் போமோ ? என்வாழ்வே குளிர்நிழலே இளந்தென்றற் காற்றே கடைக்கண்ணேத் திருப்பாது.வேறெங்கோ நோக்கி என்னுயிரை வாங்குகின்ற காரணங்தான் என்னே ?