பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞரைப்ப ற்றி "வாணிதாசனைத்தமிழ்நாட்டில் வோர்ட்ஸ் வொர்த்’ (Words worth) என்று இயம்பலாம். இயற்கையைப் பாடு வதில் இவரை மிஞ்சிய தற்காலக் கவிஞர்கள் யாரும் இல்லை." - இருபது நூற் றாண்டுகளில் தமிழ் எனும் நூலில் டாக்டர் மா. இராமலிங்கம் எம் ஏ, 'திரு. வாணிதாசர் ஒருபெரும் உலகக் கவிஞர் ஆதல் வேண்டும் என்பது எனது வேட்கை." திரு.வி.க. தோழர் வாணிதாசனாரது கவிதைகளைப் படிக்கும் போது சில சமயங்களில் பாரதிதாசனுக்கும் முன்னாலே போகிறார் என்ற எண்ணந்தட்டும். இவரது பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் நோபல் பரிசு பெறக் கூடும்." தென்றலில் கண்ணதாசன் வாணிதாசனார், பாரதியார், பாரதிதாசன் ஆகியஇந்த இருவரினும் விஞ்சிய வகையில் பாடிவருகின்றார். இவரு டைய பாடல்களை உலகப் பெருங்கவிஞருள் ஒருவரான இரவீந்திரநாததாகூரின் பாடல்களுக்குச் சமமாகக் கூற லாம். தமிழ்நாட்டிற்குப் பாரதிதாசரும் வாணிதாசரும் இருகண்மணிகள்.” - மடமையில் துயிலும் மக்கள் விழிகளைத் திறந்து பார்த் துப் புத்தம் புதுவாழ்வு பெற்று வாழ நம் தமிழ் நாட்டுத் தாகூராகிய வாணிதாசனார் பல்லாண்டு பல்லாண்டு வாழ் атрттык, - - . எழிலோவியத்தில் பேராசிரியர் மயிலை சிவமுத்து "எல்லாரும் நல்லார் என்(று) என்னுவார் இன்றமிழ் வல்ல கவிவாணி தாசனார்-அல்லும் பகலும் தமிழர்தம் பண்புபாடு பற்றிப் புகலும்பாட்டு) ஒவ்வொன்றும் பொன் சிரித்த நுனாவில் பாவேந்தர் பாரதிதாசனார் "தமிழகக்கின் மறுமலர்ச்சிக் கவிஞர்சளுள் முதிர்ந்த அறிவும், க்னிந்த அனுபவமும் பெற்று விளங்குபவர் கவிஞர் திரு. வாணிதாசன்' - . . . . . . . . . . . - எழில்விருத்தத்தில் டாக்டர் க. த. திருநாவுக்காசு , எம். ஏ. எம். லிட் பிஎச்.டி