பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் - 83 விளு: 2 சங்க இலக்கியச் சாயலை இன்று நான் தங்கள் கவிதையில் தான்காணு கின்றேன்; முறையாய்த் தமிழை முயன்று படித்து நிறையாய்க் கவிதைகள் நெய்திடும் தங்களைத் தண்டமிழ் நாடு தகுதிக் கிணங்கிடக் கொண்டாட வில்லையே! குற்றமீ தன்ருே? விடை : தமிழ் படித்த குற்றம், தலைதாழ்த்தசக் குற்றம்: அமிழ்தாம் தமிழிருக்க என்றும் அலேயேனே! விக்கு : 3 சன்று மிருக்கும் இயல்புடைப் பாக்களே இன்றிங் களித்தீர்! இயம்புதும் நன்றி எனினும் ஒருபெருங் காவிய நூலேக் கணியாய்ப் படைத்துக் களிக்கத் தரவிலே! இந்தக் குறையை இதயச் சுமைகனை முத்தி இறக்க முனைவதும் என்ருே? விடை : . - - அடுப்பில் கொதிக்கும் அரிசியை எல்லாம் எடுத்து நசுக்கி இறக்குவார் எங்குண்டாம்: ஒன்றிரண் டாலே உணர்வர்; உலகியல்! நன்றெனக் கண்டிட நானுாரு வேண்டும்? எனினும் உமதுள வேட்கையைப் போக்க இனிதான் எழுத எழுச்சி பெறுவேனே! விஞ: 4 காழும் நிைையத் தகர்த்துமே நம்முடன் - வாழுங் கவிஞர் வரிசையில் தங்களின்