பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் 37 ஒன்டிவந்து வாழ்ந்திருக்க நினைத்தான் வந்தான் உயர் கவிஞன் பாரதியும்! அவளைப் போல முண்டிவந்து வாழ்ந்தார்கள் புதுவை மன்னில், மூண்டதுவே புரட்சித்தி அந்நாள் தொட்டுக் கண்டுவந்த செயலிதுவாம்! அதற்குச் சான்று கவின் புதுவைத் தமிழ்ச்சங்கம்! மறக்க வேண்டாம்! பண்டுவந்த பெரும்புலவர் தழைக்க வேண்டும்! . பாராளத் தமிழ்த்தாயை வளர்ப்போம்; நாமே!! i i தமிழ் வளர்ந்தால் நாம் வளர்வோம்; நம்மைப்போவ தடங்கடல்சூழ் மற்ருேரும் வாழ்வர்! கன்னித் தமிழ் வளர்ந்தால் யாதும் ஊர் கேளிர் யாரும்; தமிழ் நோக்காம்; பூங்குன்றன் நோக்காம்! அன்னைத் தமிழ் வளர்ந்தால் செயல்வளரும்; கடல்சூழ் நாட்டுத் தக்கோரின் உளம்வளரும்! இல்லத் தள்ளே தமிழ்வாழ்க வாழ்கவென வாழ்த்து வோமே! 鯊 என்றென்றும் இலக்கணத்தை இலக்கி யத்தை இயன்றவரை கற்ருேர்பால் கேட்டுக் கேட்டு நன்றென்றும் அலவென்றும் அறிவால் ஆய்ந்தே நல்லோர்கள் கற்றறிந்தார்; அஃதே போலக் குன்றென்றும் குளமென்றும் என்னி டாமல் குலம் தழைக்க வந்தபெரும் குகைச்செல் வத்தை நின்றேன்றும் நீகாப்பாய்! தமிழா! உன்றன் . நெஞ்சள்ளும் தமிழ்பாட்டாக காப்பாய் நீடே!! 13 திற்காலம் தமிழ்நாட்டை ஆளுகின்ற ஆட்சி தமிழரசு, தமிழ் ஆட்சி மொழியென்றே வாயால் சொற்சிலம்பம் செயக்கேட்டோம்; பெருமகிழ்ச்சி நன்றி!. துறைதோறும் துறைதோறும் பிறமொழியைக் கற்ருேரி வா-7 . . . . . . . . . .