பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 வாணிதாசன் ஒற்றுமையோடு வாழ வேண்டும் ஒற்றுமையோடு வாழவேண்டும்-த மிழ்இனம் ஒற்றுமையோடு வாழவேண்டும் - l மற்றவர் தமைஆள வாய்பொத்திக் கிடப்பதே ஒற்றுமை எனச்சொன்னல் பொருளல்ல உன்னிப்பார்; 2 கல்தோன்றி மண்தோன்ருக் காலத்தில் பிறந்தவர் கலைகள் பலவளர்த்தே மற்றவர்க்(கு) அளித்தவர் அல்லும் பகலும் தாய்தாட் டாக்கத்திற் குழைத்தவர் அடிமையாய் இருப்பதோ? மற்றவர் ஆள்வதோ? 3 மலைவளம் வயல்வளம் மறிகடல் பொருள்வளம் வழங்கிப் பிறநாட்டார் வாழநாம் வாழ்ந்தவர் கலைவளம் தொழில்வளம் கற்பனைக் கவிவளம் கடல்தாண்டித் தந்தவர்! எந்திலை வந்தவர்? .4