பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#1 1972 இல் தென்னாற்காடு மாவட்டத் தமிழ்க் கவிஞர் மன்றத்தாரால் பாராட்டு விழா, பொன் மோதிரம்பரிசு 1973இல் புதுவைத் தமிழ்ச் சங்கத்தால் வெள்ளிக்கேடயம் பரிசு. 1975இல்(கவிஞர் இறந்தபிறகு) பாட்டரங்கப் பாடலுக்கு முதற்பரிசு ரூ 2000 கவிஞரின் கவிதைகள் - ரஷ்யமொழி, ஆங்கில மொழி மொழி பெயர்க்கப்பட்ட இந்திய மொழிகள் 14லும் மொழிகள் சில பாடல்கள் மொழிபெயர்க் - கப்பட்டுள்ளன. மறைவு — 7.8-74.