பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ոձոտոա தீமையோ? வஈழத்தான் நினைக்கின்றேன் வாழவகை இல்லை-புகழ் சூழத்தான் தினக்கின்றேன் சுற்றமெனக் கில்லை-ஆன்த சுற்றமெனக் கில்லை - 1. தாழை பூத்த கடற்கரையில் தனிமை தந்தது இன்பம்-என்றும் தனிமை தந்தது இன்பம் ஏழை வாழ வழியுமில்லை இடங்கொடுப்ப தில்லை-மக்கள் இடங்கொடுப்ப தில்லை 2 கந்தையின்றிக் கையைப் போர்த்திக் கடுங்குளிரில் மிகுபணியில் மழையிலே-புயல் கடுங்குளிரில் மிகுபணியில் மழையிலே இந்ததாட்டு மக்கள் வாழ ஏக்கம் தோன்றும் நெஞ்சிலே-கொடும் ஏக்கம் தோன்றும் நெஞ்சிலே g வந்துமோதும் புரட்சியெண்னம் மறக்கவென்னல் ஆகுமோ-சற்று பொறுக்கவென்னுல் ஆகுமோ செந்தமிழே! உன்னையன்றித் - தீமைசாய்க்கப் போகுமோ-இந்தத் தீமைசாய்க்கப் போகுமோ? - 邻