பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

കേൽക് 1% தொண்டு செய் தாயென்று சொல்லுவாய்; தந்தையென் பாப்ே சந்தைக்குச் சென்ற துண்டோ? தாயிற்சி றந்தது தாய்நாடென்றுநம் தமிழர்கள் வாழ்ந்து வந்தார். - £ பெண்டென்று சொல்லுவாய்; பிள்ளைான் பாய்நீ பேச்சிற்ச லிப்பதில்லை தொண்டுசெய் நம்தமிழ் நாடே சிறந்தது. துயர்சேர்க்கும் பெண்டு பிள்ளை. o கைப்பொருள் தேடி ஓடி அலேந்தனே! காதற்ற ஊசி இல்லை . மெய்ப்பொருள் நீ தேடு: நாட்டின் விடுதலை வேருென்றும் வேண்டாம் வேண்டாம்! 3. நாட்டிற்குச் செய்தது எத்துணே என்றுநீ நாளும்நி னைத்த துண்டா? காட்டிற்குச் செல்லும் கிழமையுற் ருயுன் காளைப் பருவ மெங்கே? 噶 பற்றைவிலக் கென்று சொல்லுவார் சொல்லுக! பற்றிக்கொள் நாட்டுப் பற்றை! உற்றதுயர் போக்க உழைத்திடு வாயடா! உன் நாடுன் பாட்டன் சொத்தே! - 5 வா-2