பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 அாணிதாசன் பாவியற்றும் பயிற்சிபெற வேண்டும் சிட்டினைகள் முன்றிலிலே தாவ-வீட்டுச் சிறுகன்று தாய்நினைந்து கூவத்-தேடிக் கட்டிளேஞன் தென்னகத்தான் கைகுவித்து வணக்கமென்ருன்; தின்ருன்! கனியைத் தந்தான்! i 'தமிழருவி ஏடெடுத்துப் பார்த்தேன்-பண்டைத் தமிழ்வாழ்வை எண்ணியெண்ணி வேர்த்தேன்-இன்று தமிழிளேஞர் முனைந்துவிடில் தமிழ்நாடும் தாய்மொழியும் வாழும் யாவும் சூழும்! . 2 நல்ல தமிழ் நூலோத வேண்டும்-அதில் நன்மைபல கற்ருய வேண்டும்-தமிழ்ப் பல்கலையைப் பலநாட்டில் பரப்புதற்குத் தமிழ்இளைஞர் யாண்டும் முயலல் வேண்டும் 戀 முன்னவர்கள் வாழ்வெண்ண வேண்டும்-விசி முன் நடந்து செயல்முடிக்க வேண்டும்-இளத் தென்னவர்கள் துள்ளியெழின் . இன்னவர்கள் போய்ஒளிவார் காடே! அடைவோம் வீடே! . . . 4 பாவியற்றும் பயிற்சிபெற வேண்டும்-எழில் கார்த்தெழுதும் பயிற்சிபெற வேண்டும்-தமிழ்க்