பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 வாணிதாச எழுந்தருளய்ோ: வானிருள் மாய்ந்தது: மாய்ந்தது மடமை! மங்கின மீனினம்! வந்தது குளிர்கால்! தேன்மலர் அவிழ்ந்தது! பிறந்தது தெளிவு ! திசையெலாம் வெள்ளொளி வருங் கதிர் வாழ்த்து: மான் விழி மங்கையே! இன்னு மா உறக்கம்? வாழ்வளி உதயகு ரியன்வரக் காணக் கூன் பிறை நெற்றியைத் தலையணை விலக்கிக் குலமகளே! பள்ளி எழுந்தரு ளாயே! தாவிய ஒளியிடைக் கீழ்த்திசை விடி மீன் தகுமண முல்லேபோல் அலர்ந்ததே! கொமுந்திசி சேவவில் கூவின சிறகினை அடித்தே! . சிறுசிறு சிட்டுகள் சிலம்பின முன்றில்! மேவிய பள்ளியில் மலரணை உனது மதிமுகம் விலக்காது இன்னுமா உறக்கம்? கோவியல் ஒளிசெயும் எழுகதிர் வாழ்த்தக் கொடியிடையே பள்ளி எழுந்தரு ளாயே! பிள்ளைகள் இயம்பின! இயம்பினtநாரை கிளையினில் புள்ளினம் இசைப்பதைக் கேளாய்! பிள்ளைகள் விழித்தனர்! விழித்தது மனையும்! பெரியவர் தாழினை விலக்கினர் முகப்பில்! தெள்ளிய உணர்வளி உதயகு ரியனைச் செந்தமிழ் பாடிநீ வாழ்த்திடா தின்னும் பன்னியில் கிடப்பதோடுபவர்நகை யாரோ? பால்நிலவே! பள்ல் எழுத்தரு ளாயே!