பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 வாணிதாசன் என் ஐக்கு உரைப்பாயடி! மாதுளை ஏந்தியே மங்கை நடந்துவந்தாள் மாதுளை கண்டு வருந்தினன்-யாதோசொல் கொள்முதல் என்ருன் குளிர்விழியைத் தூதனுப்பிக் கொள்முதல் என்ருள் குனிந்து ! I தையால்! என விளித்தான்; தாழ்விலக்கி நின்றேன் நான் : கையால் அணைத்துச்செங் காய்க் கோவைக்-கொய்யாக் கனியும் சுவைத்தான்! கால்வாய்க் குளிர்நீர் இனிமை அளித்தான் இரா! 2 சந்தனத்திற் கேங்கித் தவித்திருக்கத் தோழியே! சக்கனத்தைப் பூசமனம் தாங்குமோ?-சந்தனந்தம் என்னை அலைக்காமுன் என்னை அறியாமுன் ான்னேக் குரைப்பா படி: 3