பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 வாணிதாசன் நிலவைக் கண்டேன் ஆன் : நிலவைக் கண்டேன் நிலவைக் கண்டேன் நிலவைக் கண்டேனே-பால் நிலவைக் கண்டேனே! } Gruso : நிலவுக் கொளிதரு கதிரைக் கண்டேன் கதிரைக் கண்டேனே-செங் கதிரைக் கண்டேனே! 2 ஆன் : நிலவைக் கண்டேன் நிலவைக் கண்டேன் . நிலவைக் கண்டேனே-என் நெஞ்சில் கொண்டேனே! 3 பென்: நிலவுக் கொளிதரு கதிரைக் கண்டேன் கதிரைக் கண்டேனே-தான் காதல் கொண்டேனே! 4