பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 ஒாணிதாசன் பவுனுப்பாள் புகழ்பாடுவோமே! வான்பூக்கும் பொன் ைெளியை, மழைபூக்க நல்ல வயல்பூக்கும் நெற்கதிர்கள், வற்ருத வாவி தேன்யூக்கும் தாமரைகள்; தென்னைமரத் தோப்பில் செழும்பாளே மலர்பூக்கக் கலியாணம் பூண்டி வான்பூக்கும் மீனினம்போல் முல்லைமலர் பூக்கும் வளமனையில் பெண்பிள்ளை செவ்விதழ்கள் பூக்க ஊன்பூக்கச் செய்கின்ற பொற்பேழை ஒன்றும் உடன்பூத்து வந்தது.வாம்; மகள்தந்த செல்வம்! பொன் பெற்ற, நன்றிக்கே ஈன்றெடுத்த மேலோர் புதுப்பெயராம் டவுளும்பாள் என்கின்ற பேரை அந்நாளில் சூட் டிவைத்தே அகமகிழ லானர்; அழகுக்கே முனிசாமி அழகுசெய்தார் பின்னர்! பொன்ஞான வாழ்விற்கும் புது மனேக்கும் ஏற்ற பொற்புடைய மனேயரசி இன்றில்லை; உண்மை! அன்னரின் நெறி எண்ணிச் செயலெண் ணி ஆளன், அவர் பிள்ளை மூவருமே வழிபடுதல் மேன்மை! பால்வழியும் வட்டமுகம், முத்துப்பல் செவ்வாய்! பரிவோடு கருத்துாட்டும் பண்பான செஞ்சொல்! சேல்வழியும் கடைக்கண்கள், பிறைநெற்றி மீது செம்பொட்குத் திருமகளின் திருவுருவைக் காட்டும்! கால்வழியும் நீரொத்த கலங்கமிளா உள்ளம் கைப்பொருளே அளவறிந்து செலவுசெய்யும் மாண்பு! மால்வழியும் பவுனம்பாள் மறைவுகொடுந் துன்பம் ! மனமார அவர்புகழை வாழ்த்துதலே இன்பம்!