பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 辛” விரி, ச. ஷா, வாணிபுர வணிகன் |அங்கம்-4 தவறுகள் சர்ஜாங்கத்தில் நுழைந்திட இடங் கொடுக்குமது; ஆகவே அது கூடாது. ஆஹா தர்மராஜாவே நியாயம் சொல்ல வந்திருக்கின்ருர் ஆம்: தர்மராஜா தான். ஐயா ! தர்மப் பிரபு, தாம் வயதில் சிறியவராயினும் உம்மை நான் எவ்வளவு மதிக்கின்றேன் ! தயவு செய்து அந்தப் பத்திரத்தைக் காட்டும், கான் சற்றே பார்க்கவேண்டும். - நியாய சாஸ்திரம் தன் குணர்ந்த வித்வானே! இதோ இருக் கின்றது, இதோ இருக்கின்றது. ஷாம்லால், உமக்குச் சேரவேண்டிய தொகைக்கு மூன்று பங்கு கொடுக்கின்ருர்கள். ஐயோ! நான் சத்தியம் செய்திருக்கின்றேன் சத்தியம் செய்திருக்கின்றேன்! எங்கள் கடவுளின் முன்பாகச் சத்தி யம் செய்திருக்கின்றேன் ! தப்புப் பிரமாணம் செய்த பாபத் திற்கா உடன்படுவேன் கான் இந்த வாணிபுரம் முழுவதும் எனக்கு வருவதாலுைம் செய்யேன் அங்கனம். ஏன் இந்தப் பத்திரம் தவணை கடந்துவிட்டது. அதன் கிபந்தனைகளின் பிரகாரம்(கியாயமாய் இந்தச் சமணர் இந்த வர்த்தகருடைய மாம்சத்தில் ஒரு ராத்தல், ஹிருதயத்திற் கருகாமையில் வெட்டி எடுத்துக்கொள்ளலாம்.--கொஞ்சம் கருணை புரியும் உமது பணத்திற்கு மூன்று பங்கு பெற்றுக் கொள்ளும்; இந்தப் பத்திரத்தைக் கிழித் தெரியும்படி எனக்கு உத்திரவு கொடும். - அதில் கண்ட ஏற்பாட்டின்படி அந்தப் பத்திரத்தின் அபரா தம் செலுத்தப்பட்டால், உடனே உத்திரவு கொடுக்கின் றேன். ேேரா தர்ம சாஸ்திரம் நன்ரு யறிந் தவராய்க் காணப் படுகிறீர். உமக்கு கியாய சட்டம் தெரியும். சட்டத்திற்குச் சரியான அர்த்தம் கூறியிருக்கின்றி ர். எந்த நியாய சட்டத் திற்கு நீர் ஓர் அஸ்திபாரமாயிருக்கின்றிரோ, அந்த கியாய