பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விா. ச. வாணிபுர வணிகன் ] اسقا ولاق பத்திரத்தில் அப்படி ஏதாவது கண்டிருக்கின்றதா? அப்படி விவரமாய் எழுதியில்லை-இல்லாவிட்டாலு மென்னர் தர்மத்திற்காவது நீர் அவ்வளவு செய்வது நல மாகும். * 。 அதை நான் காணேன் , அவ்வாறு பத்திரத்தில் எழுத வில்லை. ஐயா, வர்த்தகரே, தாம் ஏதாவது ச்ொல்லிக்கொள்ள வேண் டிய திருக்கின்றதா ? அதிக மொன்று மில்ல. எல்லாவற்றிற்கும் ஆயத்தமாய்த் துணிந்திருக்கின்றேன்-பானுசேன, எனக்கு விடை கொடு. ேேழிே காலம் சுகமாய் வாழ்வாயாக ! உன்பொருட்டு இந்த ஸ்திதிக்கு வந்தேனென்று வருத்தப்படாதே ! ஏனெனில் இவ்விஷயத்தில், சாதாரணமாக மனிதர்களுக்குக் கிடைக் கும் ஸ்திதியினும் மேலான ஸ்திதி, அதிர்ஷ்டவசத்தால் எனக்குக் கிடைத்திருக்கின்றது. உலக வழக்கமோ, இள மையில் சீமான்களாயிருந்தவர்கள்,பிறகு தமது செல்வமெல் ல்ோம் இழந்து,முதுமையில் தேக மெலிவடைந்து, வறிஞராய் மனக்கவலையுடன் தமது வாழ்நாட்கள்க் கஷ்டத்துடன் கழிக் கச் செய்வதே யாம். அவ்வாறு நெடுநாள் நான் துயர மனு பவிக்காதபடி உடனே, விரைவில் - என் கவலையையெல்லாம் ஒழிக்கின்றேன். உனது உத்தமியான பத்தினியை கான் விசாரித்ததாகச் செர்ல். அகந்திநாதன் மடிந்துமார்க்கத்தை அவளுக் குரை. உன்மீது கான் எவ்வளவு அன்புடைய வகு விருந்த்ேன் என்று சொல். கர்ன் மடிந்த விதத்தை யுண்மையாய்த் தெரிவி. எல்லாக்கதையும்.சொல்லி முடிந்த பின், பானுசேனனுக்கு ஒருகாலத்தில் உண்மையான கண் பன் ஒருவன் இருந்தான இல்லையா எ லேயா என்பதை அவள்ே நண்பனே இழக்கவேண்டி 臨薨 இர் னிக்கும்படி கேள். ع வருகின்றதே என்று துக்கப்படாதே. உனது கடனத் தற்காக அவன் துக்கப்படவில்லை.ஏனெனில் இந்தச் சமனன் மாத்திரம் ஆழம்ான் வெடி எடுப்பாகுயின் அக்