பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 ί5' வாணிபுர வணிகன் (அங்கம்-5 துக் கொள்ள என்னல் முடியாமற் போச்கது. என் கண் மணியே என்னை மன்னிப்பாய், இதோ இரவின் பேங்களா கிய இந்த நட்சத்திரங்கள் சாட்சியாகச் சொல்கின்றேன், கி அங்கே அருகிலிருந் திருப்பா யாயின், யோக அந்த மோதி ரத்தை அந்த புத்திமானை நியாயவாதிக்குக் கொடுக்கும் படி என்னே வேண்டி யிருப்பாய் ! ஆல்ை அந்த கியாயவாதி என் வீட்டின் அருகாமையில் வராமலிருக்கட்டும் எப்பொழுதும்; என் பொருட்டு என் அறும் காப்பதாக நீர் சத்தியம் செய்த நான் எவ்வளவோ ஆசை வைத்திருந்த அம்மோதிரத்தை நீர் அவருக்குக் கொடுத்துவிட்டபடியால், நானும் உம்மைப்போலவே தயாள குணமுள்ளவனாவேன். என்னிடமுளள வஸ்துக்களில் அவர் எதைக் கேட்டாலும் கான் மறுக்கமாட்டேன், என் உடலைக் கேட்டபோதிலும் கொடுத்து விடுவேன். எப்படி யாவது கான் அவரை அறிவேன், அதற்குக் கொஞ்சமேனும் சந்தேகமில்லை. வீட்டைவிட்டு ஓரிரவும் வெளியில் உறங் காதீர், ஜாக்கிரதையாக என்னேக் காத்திரும். அங்ங்ணம் ர்ே செய்யாது, என்னேத் தனியே விடுவிராயின், இதுவரை யிலும் அழிந்திடா என் கற்பின் மீதாணப்படி அந்த நியாயவாதியை என் படுக்கைத் தோழய்ைக் கொள்வேன். நான் அவருடைய கணக்கனே அங்ஙனம் கொள்வேன்; ஆகவே என்னே நானே காத்துக் கொள்ளும்படி என்னேத் தனியே விட்டு ஏகுவதில் ஜாக்கிரதை யாயிரும். சரி, செய் அப்படியே. அப்பொழுது நான் அவனேக் கண்டுபிடிக்காம லிருக்கும்படிக் காப்பாற்றிக் கொள்ளட்டும்! கண்டு பிடித்தேனே அந்த கணக்கன்கதி அதோ கதிதான் ஐயோ! துர்பாக்கியனை கானன்றே இவ்வளவு சச்சரவுக் கும் காரணமாயிருக்கிறேன். ஐயா, தாங்கள் ஒன்றும் வருத்தப்படவேண்டாம், உமது நல் வரவு இன்னுலொன்றும் குறைபடிாது. * . .