பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

澄 நி .. வாணிபுர வணிகன் 9 துக் கடன் வாங்கப் பொருளு மில்லை; ஆகையால் நீ உடனே புறப்பட்டுப் போய் என் காணயத்தின்மீது, வாணிபுரத்தில் எவ்வளவு கடன் வாங்க முடியுமோ பார். எவ்வளவு முடி யுமோ, அவ்வளவு சேகரித்து, மணிபுரம் போய் அந்த சரோ ஜினியைக் காண உடனே புறப்படுவாய். பணம் கிடைக்கத் தக்க இடத்திற்கு உடனே புறப்பட்டுப் போய் விசாரி. நானு மவ்வாறே செய்கின்ே றன். எனக்காகவென்று சொல்லி வாங்கினும் சரிதான், என் ஜாமீன்மீது வாங்கினும் சரியே, எனக்கொரு ஆட்சேபனையு மில்லை. |போகிருர்கள், ! காட்சி முடிகிறது. இரண்டாம் காட்சி இடம்:-மணிபுரம். சரோஜினியின் விட்டிலோர் அை リ・ சரோஜினியும், நீலகேசியும், வருகிரு.ர்கள். உண்மையில் நீலகேசி, என் சிற்.அடலுக்கு இப் பெரிய உல கத்தின் மீது வெறுப் புண்டாயிருக்கிறது. என் அம்மணி, உமக்கு எவ்வளவு கற்பாக்கிய மிருக் கின்றதோ அத்தனத் துர்ப்பாக்கிய மிருக்குமாயின், ர்ே அவ் வாறு வெறுப்படைதல் நியாயமாகும். ஆயினும் எனக்குத் தெரிந்தவரையில், ஆதிகமாய்ப் புசிப்பவர்களும் ஆகார மின்றி வருந்துவோர்களைப்போலவே வியாதிக்கு ஆளாகி ருர்கள். ஆகவே, இரண்டு மின்றி நடு கிலேயிலிருப்பது சுவல்பமான சுகமன்று : அபரிமிதம் அதி சீக்கிரத்தில் மூப்பை அடைவிக்கும். மிதமா யிருத்தலே நெடுநாள் வாழ்க்கைக்கு அதுகுணமாம். நல்ல பழமொழிகள் கேட்பதற்கு அழகா யிருக்கின்றன. அதன்படி நடந்தால் இன்னும் அழகா யிருக்கும். 2 s: "..." . . .” --" S S S S S S S S S S S S S S S

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/13&oldid=900119" இலிருந்து மீள்விக்கப்பட்டது