பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) வாணிபுர வணிகன் 27 என்று. மனசு சொல்லுகிற்து போகாதே என்று. நான் மனசுக்குச் சொல்லுகிறேன், சொல்லுகிற புத்தி சரி தான்” என்று இந்தப் பிசாசுக்கும் 'கி சொல்லுகிற புத்தி சரி தான் ” என்று சொல்லுகிறேன். என் மனசு சொல்லு கிற படி கேட்பதா யிருந்தால், என் எஜமானன் மாறுபாடி யிடத் திலேயே காலம் கழிக்கவேண்டியதுதான். அவன் என் னமோ ஒருவித பிசாசு ! இந்த எஜமானப் பிசாசு, பெரிய பிசாசு இருக்கிறதே-அப்படிச்சொல்வ தற்காக நீங்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது-அதைவிட்டு, ஒடிப் போவது என்ருல், சின்ன பிசாசு உத்திரவுபடி கேட்ப மு - 62 متمfi Jig தாகும். இந்த ஜைனன் என்னமோ சாட்சாத் பிசாசின் அவ தாரம்; ஆகவே, இந்த ஜைனனிடத்திலேயேயிரு என்று எனக்குப் புத்தி சொல்லுகிற என் மனசு இருக்கிறதே, கிரம்ப கடினமான மனசாயிருக்கவேனும் ஆகவே இக் ஆப் பிசாசு சொல்லுகிறதுதான் நல்ல புத்திமதி. ஆகவே பிசாசே, நான் ஒடிப்போகிறேன். உன் கட்டளைப்படி கம்பி காட்டு கிறேன், ஒட்டம் பிடிக்கிறேன். ஒரு கூடையை எடுத்துக்கொண்டு வயோதிக கபீரன் வருகிருன். அப்பா பிள்ளையாண்டானே! உன்னத்தான் கேட்கிறேன். அந்த மாறுபாடி ஐயா வீட்டுக்கு வழி எப்படி ? (ஒரு புறமாக) اساسی இதோ என்னேப் பெற்றெடுத்த என் தகப்பனர் கண்கள் இரண்டும் தெரியாது நல்ல குருடா யிருப்பதல்ை, என்னே அறிந்துகொள்ள வில்லை. அவரோடு கொஞ்சம் வேடிக்கை பண்ணுகிறேன். ஐயா ! பிள்ளேயாண்டான், உங்களைத்தான் கேட்கிறேன். அந்த மாறுபாடி ஐயா விட்டிற்கு வழி எப்படி ? நேராகப் போய் திரும்பும்போது உம்முடை, வலது கையின் பக்கம் திரும்பும்; அதற் கப்புறம் இரும்பும்பொழுது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/31&oldid=900158" இலிருந்து மீள்விக்கப்பட்டது