பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி:2; வாணிபுர வாணிகன் .3 i.#ff's {}, றைத்தினம் என் po - ۶ ۹ است. אי - - قصبہ ;- - சிபார்சு செய் தி: iரு . பண்ககார மாறுபாடிய டிம කඨි னுடன் பேசியபொழுது உன்னேப்பற்றி செய்வதை விட்டு, எளியவனை என்னிடம் வேலை செய்ய உனக்கு விருப்பமால்ை, அப்படியே செய். பனமும் குணமும் ஒரு நிலை கில்லா என்று ஒரு பழி மொழியுண்டு. அதன்படி, என் எஜமானனுன ஷாம்லா விடத்தும் உம்மிடத்தும் அது பகிரப்பட் டிருக்கிறது சரி யாக உம்மிடம் அந்தக் குணம் இருக்கிறது, அவரிடம் அந்தப் பணமிருக்கிறது. அதை நன்ரு யுரைத் தாய். ise ஐயா, பெரியவரே. உம்முடைய பிள்ளேயோடு போய் அவனுடைய பழய எஜமானனுடைய உத்தரவைப் பெற்று, என் வீட்டை விசாரித்துக்கொண்டு வந்து சேரும். (தன் வேலேயாட்களுக்கு) மற்றவர்களுடைய உடையைப்பார்க்கிலும் சிறந்ததான உடுப்பை இவனுக்குக் கொடுங்கள் , உடனே செய்தாக வேண்டும். அப்பா, இப்படி வாரும்; எனக்கு வேலேயே அகப்படாது, வா யில்லே, ஆகவே பிழைப்பது கஷ்டம் என்றீர்களே பார்த்திர்களா இப்பொழுது (தன் உள்ளங் கையைப் பார்த்து) என் அதிர்ஷ்டமே அதிர்ஷ்டம் இதோ பாருங் கள் என் உள்ளங் கையை ; இதைப்பார்க்கிலும் அதிர்ஷ்ட மான கை வாணிபுர மெல்லாம் சுற்றினுலும் அகப்படாது என்று ராமாயணத்தின்மீது பிரமாணம் செய்வேன் தான். இதோ பாருங்கள் ! ஆயுள் ரேகை எவ்வளவுதாரம் போகி றது. இதோ பெண் சாதிகளின் கணக்கு, ஐயோ! பதி இனங்து பெயர்தான், அதிகமில்லை பதினுெறு கைம்பெண் கள், ஒன்பது கன்னிகள் , போதாதா ஒரு மனுஷனுக்கு ? பிறகு மூன்று நீர் கண்டம் தப்பவேண்டும். பஞ்சனே மெத் தையின் ஒரத்தினின்றும் பிராண அபாயம் ஒன்று; இவை களே யெல்லாம் இலேசாகத் தப்பித்துக்கொள்ளலாம். லட் சுமி என்னமோ, பெண் பிள்ளேயா யிருந்தபோதிலும், நல்ல அம்மாள்தான், இவைகளே யெல்லாம் எனக்குக் கொடுத் §

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/37&oldid=900170" இலிருந்து மீள்விக்கப்பட்டது