பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 சோ. ¢#Ħ`. சோ. ❖ጅff, வாணிபுர வணிகன் (அங்கம்-2 தெருவுகளில் அந்த ஜைன காய், விகாரம் பிடித்தவன்போல், மதி கலங்கினவனுய், குணம் மாறி மாறி, கூக்குரலிட்டுக் கோலாகலமாய், கடித்ததுபோல், நான் வேெ றங்கும் கேட் டதே யில்லை, என் பெண்ணே ! ஹா ! என் பொன்னே ! . ஹா ! என் பெண்ணே! ஒரு ஹிந்துவுடன் ஒடிப்போய்விட் டாளே ! ஹா ! என் மிலேச்சப் பொன்னே! நியாயமே நீதிச் சட்டங்களே !-என் பொன்னே ! என் பெண்ணே ! முத்திரை வைக்கப்பட்ட ஒரு பை, முத்திரை யிடப்பட்ட இரண்டு பொன் பைகள் !-என் பொன்ன என்னிடமிருந்து என் பெண்ணே திருடிக்கொண்டு போய்விட்டனளே ! அன்றியும் நகைகள் !-இரண்டு ரத்னங்கள் விலை யிலாத இரண்டு சிறந்த ரத்னங்கள்1.என் பெண் திருடிக்கொண்டு போய்விட்டனளே! நியாயமே !-என் பெண்ணைக் கண்டு பிடி! அந்த ரத்னங்களும் அந்தப் பொன்னும் அவள் வச மிருக்கின்றன. " என். அவன் ரத்னமே, அவன் பெண்ணே, அவன் பொன்னே, என்று கூவிக்கொண்டு வாணிபுரத்திலுள்ள சிறு பிள்ளைகளெல்லாம் பின் தொடர்கின்றனர்.அவனே. கமது அந்தகாதர் குறித்த கவனப்படிச் செலுத்து வாராக, இல்லாவிடின், இதற்காக அவர் கஷ்டப்படி வேண்டிவரும். ஆமாம், கன்ருய் ஞாபகப்படுத்திய்ை ; நான் நேற்றைத் தினம் பஸ்சிம தேசத்தான் ஒருவனுடன் வார்த்ை தயாடிக் கொண்டிருந்தேன்; அவன், நமது தேசத்துச் செல்க கிறைந்த ஒரு கப்பல், பஸ்சிம நாட்டிற்கும் சிங்களத்திற்கு, இடையிலுள்ள நெருக்கமாம் சமுத்திரத்தில், மூழ்கிப்போன தாகச் சொன்னன். இதை அவன் எனக்குச் சொன்ன பொழுது அகந்தநாதர் ஞாபகம் எனக்கு வர, அவருடைய கப்பலா பிரதிருக்குமாக என்று என்மனதிதிற்குள் ேகாரிக் கொண்டேன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/54&oldid=900207" இலிருந்து மீள்விக்கப்பட்டது