பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 வாணிபுர வணிகன் (அங்கம்-2 ஒன்பதாம் காட்சி. இடம்-மணிபுரம். சரோஜினியின் விட்டில் ஒர் அறை. நீலகேசி ஒரு வேலையாளுடன் வருகிருள். சிக்கிரம்! சீக்கிரம்! நான் உன்னேக் கேட்டுக்கொள்ளுகிறேன், திரையைத் தள்ளிவிடு சரியாக: அருகபுரத் தரசன் சத்தி யம் செய்துவிட்டு, இதோ வந்துவிட்டார் கோருவதற்காக. எக்காளம், அருகபுரத்தரசனும், சரோஜினியும் தங்கள் பரிவாரங்கள் சூழ வருகின்றனர். அரசே, அதோ பாரும்.--பெட்டிகள் இருக்கின்றன, என் பட மிருக்கும் பெட்டியை நீர் கோருவீராயின் உடனே நமது கலியாணச் சடங்குகள் நிறைவேற்றப்படும். நீர் அதில் தவ றிப்போவிராயின், மறுபடி வார்த்தையாடாது, உடனே இவ் விடத்தை விட்டுப் புறப்பட்டுப் போகவேண்டும். அ. அ. மூன்று விஷயங்களே நான் கவனிப்பதாகச் சத்தியம் செய் திருக்கிறேன், முதலில், நான் எந்தப் பெட்டியைக் கோரி னேன் என்பதை ஒருபொழுதும் ஒருவருக்கும் வெளியிடக் கூடாதென்றும், பிறகு, சரியான பெட்டியைக் கோராவிட் மரிக்குமளவும் மற்ருெரு மாதை வரிப்பதில்லை யென் ون rsسته அறும், கடைசியில், என் துரதிர்ஷ்டத்தால் நான் தவறிப் போவேயிைன், உடனே உன்னேவிட்டுப்பிரிந்து ஊர்போய்க் சேரவேண்டும் என்பதே. பாக்கிய ஹீனேயாகிய என்னேப் பாணிக்கிரஹணம் செய்து கொள்ளக் கோரி வரும் ஒவ்வொருவரும், இம்மாதிரிதான் சத்தியம் செய்யவேண்டியிருக்கிறது. கானும் அதன் பொருட்டே ஆயத்தப்பட்டு வந்திருக்கி இறன் என் ஹிருதயத்தின் கோரிக்கையின்படி அதிர்ஷ்ட மும் கைகூடுமாக !-பொன், வெள்ளி, மட்ட ஈயம்."என்ன விரும்புவோன் எல்லாவற்றையும் கொடுக்கவும் இழக்கவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/56&oldid=900211" இலிருந்து மீள்விக்கப்பட்டது