பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-9) வாணிபுர வணிகன் 53 துணிய வேண்டும். உன்பொருட்டு நான் கொடுப்பதன் முன், அல்லது இழக்கத் துணியுமுன், நீ இதைப்பார்க்கி லும் கொஞ்சம் அழகாய்த் தோற்றவேண்டும். பொன் பெட்டி என்ன சொல்கின்றது? ஆ! எதோ, பார்க்கிறேன்; ' என்னே விரும்புவோன் பலர் விரும்புவதைப் ப்ெஅவான்' பலர் விரும்புவதை"-அந்தப் பலர் என்கிற பதத்திற்கு, மூடர் என்று அர்த்த மாயினு மாகும், உலகத்தில் சாதா சன ஜனங்கள், உள்ளே யிருப்பதை ஆராய்க் தறியாது. து.ாக்களுங் குருவியானது அபாயம் கேரிடுவதற்கு கேர் வழி யில், சுவரின் வெளிப்புறத்தில், காற்றடிக்கும் பக்கத்தி லேயே கூடு கட்டுவதுபோல், தங்களுடைய மூடக் கண்கள் அறிவிப்பதைவிட அதிகமாய் ஆராய்க் தறியாது, வெளிப் பார்வையைக் கொண்டு விரும்புவார்கள். பலர் விரும்பு வதை நான் விரும்பேன்; ஏனெனில், சாதாரண ஜனங்க ளுடன் ஒருங்கு சேர்ந்து நாகரீகமற்ற மனிதக் கூட்டத்தில் நானும் ஒருவகை மதிக்கப்படுவது எனக் கிஷ்ட மில்லைசரி, ஆல்ை வெள்ளிப் பெட்டியிடம் திரும்புவோம். உன்மீது எழுதியிருக்கும் பட்டத்தை மறுபடியும் தெரிவிப்பாய் எனக்கு என்ன விரும்புவோன் தன் யோக்கியதைக்குத் தக்கபடி பெஅவான்.” நன்ருகச் சொல்லப்பட்டது. தன் னிடத்தில் யோக்கியதை யின்றி, அதிர்ஷ்டவசத்தால் மரி யாதையைப் பெறலாமென்று மதித்துச் செல்கின்றவ னெவன் தனக்குத் தகாத கவுரவத்தை வஹிக்கவேண்டு கென்று தரணியில் ஒருவனும் ஆசைப்பட வேண்டாம். ஹா! உலகத்தில் உத்தம ஸ்திதிகளும், உன்னத பதவி களும், உத்தியோகங்களும், துர்வழியில் சம்பாதிக்கப்படா திருக்குமாக களங்க மற்ற கவுரவத்தை ஒருவன் தன் நற் குணத்தைக் கொண்டே பெறுவாளுக! அப்படி யிருக்கு மாயின், இப்பொழுது காலால் நடப்பவர்கள் எத்தன பெயர்கள் கனக தண்டி ஏறவேண்டும்! இப்பொழுது எஜ மானர்களா யிருக்கும் எத்தனே பெயர் வேலைக்காரர்களா யிருக்கவேண்டும் J இப்பே எழுது உத்தமர்கள் என்று மதிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/57&oldid=900213" இலிருந்து மீள்விக்கப்பட்டது