பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1) வாணிபுர வணிகன் 61 exք . இர். யில் வாங்கிய வயிரம் போச்சுது : இப்பொழுதுதான் நம் முடைய ஜாதிக்கு சனியன் பிடித்தது : இதுவரையில் என்னே வந்து அது பிடியாம லிருந்தது.-அது ஒரு இரண் டாயிரம் பொன்; இன்னும் எத்தனை எத்தனே விக்ல யுயர்ந்த நகைகள் -ஐயோ அந்தப் பாழாய்ப்போன பெண் என் காலண்டை செத்துக்கிடந்தாலும் பெரிதல்ல; அந்த நகை கள் மாத்திரம் அவள் காதிலிருந்தால் போதுமெனக்கு! என் கண்ணெதிரிலேயே அவளுக்குப் பாடை கட்டிலுைம் பார்த் திருப்பேன், பக்கத்திற் பணமிருந்தால் போதுமே அவர் களேப்பற்றி ஒரு சமாசாரமும் தெரியவில்லேயா ? அது எனப்படி?-தேடிக் கண்டு பிடிக்க எவ்வளவு செலவாச் சுதோ அறிகிலேன் நான். ஐயோ நஷ்டத்தின்பேரில் நஷ்டமா திருடிக்கொண்டுபோன தெவ்வளவு ! அவளைத் தேடிக் கண்டுபிடிக்க எவ்வளவு 1 ஐயோ ! இவ்வளவுக்கும் .திர்ப்தி ஒன்றையும் காணுேம், பழி வாங்கல் ஒன்றையும் காணுேம். உலகத்திலுள்ள துர் அதிர்ஷ்டமெல்லாம் என் தலையில்தான வடியவேண்டும் உலகத்திலுள்ள பெரு மூச் செல்லாம் என்னுடையதுதான உலகத்திலுள்ள கண்ணி ரெல்லாம் நான் சொரிவதுதான ? ஆம், ஐயா ! மற்றவர்களுக்கும் துரதிர்ஷ்டிம் நேர்கிறது. நான் தூத்துக்குடியில் கேள்விப்பட்டபடி அகந்தநாதருடைய என்ன! என்ன்! என்ன துரதிர்ஷ்டமா ?- துரதிர்ஷ்டமா ? --திருப்பாப்புலியூரிலிருந்து சரக்குகள் கொண்டுவந்த பெருங் கப்பலொன் அ, முழுகிப் போய்விட்டதாம். கடவுளுக்கு ஸ்தோத்திரம் செய்கிறேன் ! கடவுளுக்கு ஸ்தோத்திரம் செய்கிறேன் ! இது உண்மைதானே ? இது உண்மைதானே ? முழுகிப் போன கப்பலினின்றும் தப்பிவந்த சில மாலுமி களுடன் நேராகப் பேசினேன் கான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/65&oldid=900231" இலிருந்து மீள்விக்கப்பட்டது