பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 پهیF:ي i_#ff”s Llff, శొ, வாணிபுர வணிகன் (அங்கம்-3 உமது கண்கள் செய்யும் கொடுமையைப் பாரும்! அவைகள் என்மீது பட்டபோதே என்னே இரண்டு பிரிவாக்கின. ! என் னில் பாதி பாகம் உம்முடையதாம்.-மற்ருெரு பாதி யும் உம்முடையதாம் - என்னுடையது என்று சொல்ல வேண்டும், ஆல்ை என்னுடையதானுல், உம்முடையதே ! ஆகவே, எல்லாம் உம்முடையதே என்ன கலிகால மிது ! சொந்தக்காரர்கள் சொத்தை அனுபவிப்பதற்குத் தடை களேப் போடுகின்றதே ! ஆகவே உம்முடையதா யிருந்தா லும், உம்முடையதல்ல உம்முடைய தென்று ரூபியும்.அதன் பொருட்டு அதிர்ஷ்ட வசமானது அரு நரகிற்குப் போகட்டும்.--கான் போகேன். நான் அதிக நாழிகை பேக கிறேன், ஆயினும் அங்கனம் செய்வது காலத்தை நீட்டி வளர்த்தி, அதிகப்படுத்தி, உம்மைக் கோருமுன் கிதானிக் கும்படிச் செய்யும் பொருட்டே. கான் கோருகின்றேன் விரைவில்-ஏனெனில் இப்படி இருப் பது, முட்பீப்பாயில் இருப்பதுபோ லிருக்கின்ற தெனக்கு. முட் பீப்பாயிலா ? ஆல்ை உமது காதலுடன் என்ன துரோகமும் உம்மிடத் திருக்கிறது. சொல்லும். என் காதலே நான் அனுபவிப்பேனே என்று எனக்குள் பயப்படுகின்றேனே. அந்த அவலக்ஷணமுடைய சந்தேக மெனும் துரோகம் தவிர வேறென்றுமில்லை. என் காத லுடன் துரோகமானது கலந்திருப்பதை விட, நீரும் நெருப் பும் ஒருங்கே சினேகமாய் ஓரிடத் தில் வாழும். ஆம்: ஆயினும் முட் பீப்பாயி லிட்டால், பலாத்காரமாம் மனிதர் எதையும் சொல்வதைப்போல், நீரும் இவ்வண்ணய் கூறுகிறீர் என்று அஞ்சுகின்றேன். எனக்கு உயிரளிப்பதாகச் சொல், உண்மையை உரைக்கின் றேன். சf ! உண்மையை உரைத்து உயிர்வாழும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/68&oldid=900237" இலிருந்து மீள்விக்கப்பட்டது