பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* காட்சி 岛 சோ. சோ, 8°fr. . ونيسي

  1. px

1] வாணிபுர வணிகன் 3. கான் சொல்வதை நம்புங்கள் அப்படியன்று. என் செல்வ மெல்லாம் ஒரே கப்பலிலாவது அல்லது ஒரே யிடத்திற் காவது ஏற்றப்பட்டிருக்க வில்லை என்று நான் சந்தோஷப் படுகிறேன் : அன்றியும் என் ஜஸ்வரியமானது கேவலம் இவ் வருஷத்திய லாப நஷ்டத்தையே பொறுத்தது மன்று. ஆகவே எனக்கிப்பொழு திருக்கும் வருத்தம் வர்த்தக விஷயத்தால் வந்த தன்று. சரி, அப்படியானுல் காதல் கொண்டிருக்கிறீர் ர்ே. இ | இ | காதலு மல்லவா ஆல்ை சந்தோஷமா யில்லாதபடியால் சஞ்சலத்தோ டிருக்கின்றீர் என்போம். இவ்வாறே, சான் அக்கத்துட னில்லாதபடியால், சந்தோஷமா யிருக்கிறேன் என்று சிரித்து குது ஹலத்துட னிருக்கக்கூடும் எளிதில். அசுவனிதேவர்மீது ஆணப்படி, அகிலத்தில் என்ன என்ன ஆச்சரியகரமான ஜன்மங்கள் சிருஷ்டிக்கப்பட்டிருக்கின்றன! சிலரோ, நாகஸ்வரம் வாசிப்பவனேக் கண்டு இடைவிடாது. நகைக்கும் கிள்ளேகளேப்போல், எங் நேரமும் மலர்ந்த கண்க ளுடையாய் நகைத்த வண்ணம் காலம் கழிக்கின்றனர். மற் - அம் சிலரோ, பிரம்ம ரிஷி துர்வாசரே நகைக்கத்தக்க பரி ஹாச வார்த்தையைக் கேட்டபோதிலும், ஈகைப்பதற் கறி குறியாகப் பல்லேத் திறவாது, முகத்தைச் சுளித்த வண் ணம் வாழ்ந்து வருகின்றனர்.-இதோ வருகின்ருர் உமது ஆருயிர்த் தோழன் பானுசேனர், கிரிஜநாதர், லீலாதரர் எங்களுக்கு விடையளியும். அவர்களுடன் சாம்பாஷித் தாவது சந்தோஷ மாயிரும். உம்மை உற்சாகப்படுத்தும்பொருட்டு இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருப்பேன், எம்மைப் பார்க்கிலும் ஆய்த கண். பர்களான இவர்கள் வந்திராவிட்டால். - - - உங்களுடைய நட்பையும் கான் அருமையாகத்தான் பாவிக் கிறேன். உங்களுக்கேதோ வேலே யிருக்கின்றது, அதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/7&oldid=900241" இலிருந்து மீள்விக்கப்பட்டது