பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-4) வாணிபுர வணிகன் 3 இ. i #ff GD, எஜமானனும் எஜமானியுமாக ஏற்றுக்கொள்வார்கள். ஆகவே நாம் மறுபடியும் சக்திக்கும் வரையில் சுகமாய் இங்கு இருப்பீராக. நீங்கள் உமது காலத்தைச் சந்தோஷமாய்க் கழித்து. சக மாய் வாழ்வீராக ! அம்மணி, உமது மைேபீஷ்டம் நிறைவேறுமாக என்று நான் பிரார்த்திக்கின்றேன். அந்தப் பிரார்த்தனேக்காக உனக்கு வந்தனம் செய்கிறேன். அவ்வாறே, உனது மைேபீஷ்டமும் கிறைவேறுமாக'என்ஆ கான் கோருகிறேன். ஜலஜா, கான் போங்வருகிறேன். (லீலாதரனும், ஜலஜாவும் போகி ருர்கள்.) பிறகு பாலதாசா-இதுவரையில் உன்ன யோக்யனுகவும் உண்மையுடையவனுகவும் கண்டேன், இனிமேலும் அங் வனமே கானுவேகை இந்த கிருபத்தைக்கொண்டு, மனித ல்ை எவ்வளவு வேகமாய்ப் போகமுடியுமோ அவ்வளவு வேகமாய், மதுரா நகரம் போய்ச் சேர். என்னுடைய தாயாதி பல்லவராயரிடம், அவரது கையில், நேராக இதைச் சேர்ப்பா யாக; அன்றியும், அவர் உனக்குக் கொடுக்கும் உடைகளே யும், காகிதங்களேயும், மனே வேகமாய், வாணிபுரம் போகும் பொதுத் துறை யருகில், கவனமாய் என்னிடம் கொண்டு வந்து சேர்-வார்த்தை யாடுவதில் காலத்தைப் போக் காதே, உடனே புறப்பட்டுப் போ உனக்குமுன் அங்கு வக் திருப்பேன் நான். அம்மணி, நான் கூடிய சீக்கிரத்திற் போகிறேன்.(போகிருன்) வா, லேகேசி ; கான் இப்பொழுது செய்யவேண்டிய Gమిడి இருக்கின்றது; அது இன்னதென்று உனக்கு இன்னும் தெரியாது. அவர்கள் நம்மைப்பற்றி கினேக்குமுன், நமது கணவர்களே நாம் காண்போம். - அவர்கள் நம்மைப் பார்ப்பார்களா ? 11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/83&oldid=900271" இலிருந்து மீள்விக்கப்பட்டது