பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.5; வாணிபுர வணிகன் 83 3)քI . óᏬtr . ©fr , ஐந்தாம் காட்சி. இடம்-வாணிபுரம், ஒரு தோட்டம், லாவண்யனும், ஜலஜாவும் வருகிருர்கள். ஆம், உண்மையில்-இதோ பாருங்கள், தாய் தந்தைகள் செய்யும் பாபமெல்லாம் அவர்கள் குழந்தைகளின் தலையின் பேரில்தான். ஆகவே உண்மையைக் கூறுமிடத்து, உங் களைக் கண்டால், எனக்குப் பயமா யிருக்கிறது. நான் உங்க ளிடத்தில் எப்பொழுதும் ஒன்றையும் ஒளித்த தில்லை; ஆகவே, இவ் விஷயத்தில் எனக் கிருக்கும் பயத்தை உமக் குத் தெரிவிக்கிறேன் ; ஆகவே சந்தோஷம்ாயிரும்; ஏனெ னில் வாஸ்தவமாய் நீங்கள் நரகம் போகவேண்டியதுதான். அதிலிருந்து தப்ப ஒரு கோரிக்கை யிருக்கிறது, அதுவும் சரியான கோரிக்கை யல்ல, பாவமான கோரிக்கை. - அதென்ன கோரிக்கை யப்பா, சொல் ; உன்னே வேண்டு கிறேன். உம்முடைய தகப்பருைக்கு ர்ே பிறக்கவில்லையென்று கொஞ் சம் கோரலாம்-அதாவது, நீர் ஜைனன் மகளல்ல வென்று. அதுவும் ஒருவிதத்தில் பாபமான கோரிக்கையாம் ; ஏனெ னில் அப்பொழுது என் தாயார் செய்த பாபமானது என் தலையில் வந்து விடியுமன்ருே? ஆயின் உண்மையில் உமது தந்தை தாயர் இருவராலும் நீர் சபிக்கப்பட் டிருக்கிறீரென அஞ்சுகிறேன்; தாயாருடிைய பாபத்தினின்.அம் தப்பினுல், தகப்பனுருடிைய பாபத்தில் வீழ்கிறீர், தகப்பருைடைய பாபத்தினின்றும் தப்பினுல், தாயாரின் பாபத்தில் வீழ்கிறீர். ஆகவே இரண்டு விதத் திலும் ர்ே நரகத்திற்குப் போகவேண்டியதுதான். அந் நரகத்தினின்றும் என் கணவர் என்னேக் காப்பற்ாறு வார்; அவர்தான் என்ன்ே ஹிந்து வாக்கிவிட்டிாரே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/85&oldid=900275" இலிருந்து மீள்விக்கப்பட்டது