பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லீ, வாaபுர வணிகன் (அங்கம்-3 என்ன புத்தி கூர்மை ! அவனது வார்த்தைகள் என்ன பொருத்தினவா யிருக்கின்றன! இவன் தன் மனமெனும் களஞ்சியத்தில் எத்தனே வார்த்தைகள் சேகரித்து வைத் திருக்கிருன்! இவனைப் பார்க்கிலும் உயர்ந்த பதவியி லிருந் தும், இவனேப்போல் அநேகம் வார்த்தைகள் அறிந்தவர்க ளாயினும், கடினமான பதமொன்றைத் தக்கபடிஉபயோகிக்க அறியாதவர்களாய், அர்த்தத்தை அழித்திடும், அநேகரை நான் அறிந்துள்ளேன்-ஜலஜா, என்னவா யிருக்கின் ருய் அப்புறம், என் இனிய கண்ணே, உன்னுடைய உண் மையான எண்ணத்தைக் கூறு பானுசேனருடைய மனே வியைப்பற்றி என்ன நினைக்கின்ருய் ? அவர்களது அருங் குணமானது உரைக்கற்பால தல்ல, பானுசேனர் யோக்யமான வாழ்க்கை யுடையவரா யிருத்தல் அவசியம்! இப்படிப்பட்ட குணவதியை மனேவியாகப்பெற்ற புண்ணியத்தினுல், இவ் வுலகின்கண்ணே மேலுலகத்தின் ஆனந்தத்தை அனுபவிக்கின்ருர்; அவ்வாறு இவ்வுலகில் அதை அவர் அறியாவிட்டால், அவர் நியாயப்படி சுவர்க்கம் ஏகத் தக்கவ ரல்ல; ெ தய்வலோக வாசிகள் இருவர், பூமண் டலத்திலுள்ள புண்ணியவதிகள் இருவரைப் பக் தயமாக் வைத்து விளையாடில்ை, அவர்களுள் ஒருத்தி சரோஜினி யாவாள், ம்ற்ருெருத்தியுடன் மற்றும் செல்வத்தைச் சேர்த் தால்தான், இவளுக்குச் சமம்ாகுவாள் ; ஏனெனில் இந்த அதிர்ஷ்ட ஹீனமுடைய அவனியில், அவளுக் கினேயே கிடையாது. பானுசேனருக்கு எப்படி அவள் மனேவியாக வாய்த் தனளோ, அவ்வண்ணமே நான் உனக்குப் புருஷனுகக் கிடைத்திருக்கிறேன். அனறு ; அதைப்பற்றியும் என் எண்ணத்தைக் கேட்கின் lரா ? பிறகு கேட்கின்றேன். நான், முன்பு யோஜனம் கொள்ள உள்ளே போவோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/88&oldid=900281" இலிருந்து மீள்விக்கப்பட்டது