பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1} வாணிபுர வணிகன் §7. கம்மீது கருனே கூறும்படி ஈசனேக் குறித்துப் பிரார்த்திக்கின் ருேம் , அந்தப் பிரார்த்தனேயே மற்றவர்களிடம்.காம் கருணை யுடன் கடக்கவேண்டும் என்று நமக்குக் கற்பிக்கின்றது. உமீது கட்சியினது கியாயத்தின் கடுரத்தைச் சற்றே தணிக் கும் பொருட்டே, இவ்வளவு தூரம் கான் எடுத்துக் கூறி னது. ர்ே அப்படித்தான் கடக்கவேண்டு மென்றல், பட்ச பாத மில்லாத வாணிபுரத்து கியாய சட்டத்தின்படி, அதிேன் கிற்கும் வர்த்தகருக்கு விரோதமாகத் தீர்மானிக்கவேண்டி யதுதான். ஒா, என் கர்ம த்திற்கு நான் உத்திரவாதம் என்பத்திரத்திற் கண்ட அபராதத்தை எனக்குக் கொடுக்கும்படி கியாயம் கேட்கின்றேன். ச. வாங்கிய கடினத் தீர்க்க வகை யில்லையா. இவர்க்கு.? பா. இதோ! அவருக்குப் பதிலாக இதோ அத்தொகையை மஹா ராஜாவின் சக்கிதானத்தில் கான் கொடுக்கச் சித்தமாயிருக் கிறேன். இது போதாதாயின்,இருமடங்குகொடுக்கின்றேன். அதுவும் போதாதாயின், அந்தத் தொகைக்குப் பதின் மடங்கு கொடுக்க நான் உடன்படுகின்றேன்; தவறுவேனயின் என் கைகள், சிரசு என் ஹிருதயத்தையே, அபராதமாகக் \கொடுக்கின்றேன். இதுவும் ப்ோதாதென்ருல், மூர்க்க குண மானது, சத்தியத்தை அழுத்திடப் பார்ப்பது என்ருய் விளங் கும். ஆகவே உம்மை நான் மிகவும் வேண்டிக்கொள்ளுகின் றேன்; ஒரு முறை கியாய சட்டத்தை உமது அதிகாரத்திற் குட்படுத்தி சற்றே மாறச் செய்யும் பெரிய கன்மை செய்வ தன் பொருட்டு சிறு பிழையொன் றிழையும்; எப்படியாவது இந்தப் பிசாசின் எண்ணத்தில் கல்லப் போடும். 飒。 அப்படிச் செய்ய லாகாது. ஏற்படுத்தப்பட்ட சட்டத்தை மாற்றுவதற்கு வாணிபுரத்தில் எவருக்கும் அதிகாரமில்லை. ஒரு முறை இவ்வாறு தவறி கடந்தால், அதுவே ஒரு கிருஷ் புரந்தமாகக் குறிக்கப்பட்டு, பிற்பாடு இதைப்போன்ற பல 13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/99&oldid=900305" இலிருந்து மீள்விக்கப்பட்டது