பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரவிராஜன் யூரீராமன் வீரப் போரில் இராவணனைத் துள்ளாக்கித் துளைத்தெரித்த ஒரு வாளி வேகத்தில் கவியைத் திட்டும், கவிராஜன் கம்பனுயர்க் குலம் விளங்கத் திருவோங்கும் கார்த்திகையின் தென்பாண்டித் திருநாட்டில் அவதரித்தான்! பிறநாட்டு ஆட்சியிருள் பகை தொலைக்க பெருமான் என்கவி யரசன் வந்துதித்தான் தெருவெல்லாம் ஊரெல்லாம் தீபமாலை சுடர்ச் சோதி மலையெல்லாம் ஒளியின் சோலை புறவீட்டுத் திண்ணையெலாம் அகல் விளக்கம் பெருங் கற்புக்கனல் அன்னை திருக்கரங்கள் 4}