பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பருவத்தேசூடிற்று புரட்சிக் கொண்ட்ல் கூட்டத்தில் நாட்டு வெறி குமுறக் கேட்டோம். கோடையிடி கோடையிடி கொட்டத் தாளம் தட்டாத தடுங்காத கலைத் தோட்டத்தில் கொட்டியது கொட்டியது கவிதை வெள்ளம் கிட்டியது கிட்டாத வானச் செல்வம்! பற்றியது, பற்றியது புரட்சி யாகம் முற்றியது மூண்டது.நற் கருமயோகம்! இத்தகைய வீர ஒளிக் கவிதை தந்தான் எந்தமிழர் மானத்தைக் காக்க வந்தான். சக்திமிகு மொழியென்ருல் அதன் வீரத்தால் உயர்த்தவேண்டும். 44