பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிபாடும் கலைக்கன்னி ! (கவிஞர் கொத்தமங்கலம் சுப்பு) ' காலம் ஆண்டுக்கு 6 முறை மாறுகிறதே ; கவிஞன் ஆண்டுக்கு ஒரு முறையாவது மாறவேண்டாமா ?” என்பது இப்போது சில அரசியல் கவிஞர்கள் கடைபிடித்து வரும் தத்துவம். ஆனல், கவிஞர் திரு. எஸ். டி. சுந்தரம் எம். எல். சி., அவர்களின் கவிதைகள் சென்ற 25 ஆண்டு களாக ஒரே ஒழுங்கில் ஒரே வீரத்துடன் தங்குதடையின்றி ஒடிக்கொண்டிருக்கிறது. ஆத்தூர் சுந்தரத்தின் கவிதை களில் ஆற்ருேட்டம்போன்ற வேகமும், உபயோகமும் இருக் கின்றது. • நாடு இன்றுதான் சோஷலிஸ்ப் பாதையை ஒப்புக் கொண்டு இருக்கிறது. சுந்தரம் அந்தநாள்முதல் வாழ்க் கையில் அதை கடைப்பிடிப்பவர். தனது முதல் வகுப்பு டிக்கெட்டுகளே, மூன்று 3-ம் வகுப்பு டிக்கெட்டுகளாக அவர் மாற்றிக்கொண்டதும் உண்டு. தன் கையில் ஒரு ஆளுக்கு மட்டும் சாப்பாட்டுக்கு பணம் இருக்கும்பொழுது, அதற்கு கடலே வாங்கி 8 பேர்கள் பங்கிட்டுக்கொண்டதும் உண்டு. இறைவனிடம் இடையருத பற்றும், கலேகளில் ஈடுபாடும் அவருக்கு உண்டு. கலேகள் நலமே செய்தல் வேண்டும் ?? என்ற அசட்டு தத்துவத்துக்கு அவரும் இரையானவர். பாருங்களேன், புத்தகத்தின் தலைப்பை வானமுதம்’ ஆண்டவன் நூலகம். இவையெல்லாம் இந்த 1964-க்கு பொருந்துமா ? உண்மைதான். 'யான்பெற்ற இன்பம் பெருக இவ் வையகம்’ என்ற முதுமொழியே சோஷவிஸம்தானே. அதில் இருக்கின்ற முழுமையை நாம் இப்போது பேசும் சேர்ஷ லிஸத்தில் காண்முடிகிறதா ? அந்த முதுமொழியேதான் சுந்தரம். - ‘’ நாவுக்கு இசைந்தால் பாவுக்கு இசையும்’ பட்டுப் போல் உறுதியும், மெருகும் பாட்டில் இருக்கவேண்டும்.” 'பாட்டைப் ப்டித்துக்கொண்டு வரும்போது இலக்கணம் தான் இருக்கிறேன் என்று இடையே கூறக்கூடாது?’ என் திறல்லிம் கவிஞர்கள் இலக்கணம் கூறுவார்கள், ரீமான், ஆத்தரத்தின் கவிபாடும் கலக்கன்னி!” என்ற பாட்டில், இய்ர்ரிக்விய்ர்ஞ்ல்; விவசாயி என்ன ஆவான்? என்ற். 5.