பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இமயவான மலையை இன்று இரத்த வானமாகிஞன் அமைதி கொண்ட ஆலயத்தை அழிக்க வந்த பாதகன். புனித கங்கை பிரம்மநதியில் பு:லயன் காலை வைத்தனன் பொறுப்பதில்லை போர்க்களத்தில் பாய்ந்து வெற்றி நாட்டுவோம் (சிங்) எந்த நாட்டின் மீதிலும் எல்லையற்ற அன்பினை! எல்லையின்றி காட்டும் நமது எல்லை மீது பாய்கிருன்! வந்தவர்க்கும் போனவர்க்கும் வாரி வாரி அன்பினைத் தந்த நமது நாட்டை இன்று தானை கொண்டு தாக்கினன்! (சிங்) சரித்திரத்தில் ரத்த ஏட்டை திட்டி விட்ட சீனனே! சீக்கிரத்தில் நீதி உன்னை துரக்கி ல்ேற்றும் திச்சயம்! சாமதான பேத தண்டம் சமரிலே இறங்கிளுேம் சத்தியம் ஜெயிக்கும் என்ற சங்கநாதம் கேட்குது! (சிங்) 53