பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் ட்ைடின் உயிர் கொன்று உன்னட்டை ஊட்டுகிற தன்னலமாம் தீமைக்கோ சமதருமம் என்று பெயர்? செந்நிறத்துப் பொதுவுடைமை சிங்காரம் இதுவானுல் சின்னமதிச் சீனர்களே! சேர்ந்தழிவீர் எச்சரிக்கை! 8: